கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nadarajah Kanapathipillai
1958 -
2023
ஜென்மம் நிறைந்து சென்றவர் வாழ்க! நீரில் மிதந்திடும் கண்களும் காய்க! சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க! புதியது இல்லை! நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஜனனமும் பூமியில் மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை! இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை! இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை. சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். Nadarajah Annar, Your presence, love and kindness will forever be with us. Rest for now until we meet again.
Write Tribute
RIP