
யாழ். துன்னாலை, மணியாதோட்டம் கோவிற்சந்தையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கயிலாயர் அவர்கள் சனிக்கிழமை 30-08-2025 அன்று தனது மணியாதோட்ட இல்லத்தில் காலமானார்.
அன்னார், நடராஜா சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், ரெஜிஸ்ரார் சபாபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திருச்செல்வி(பபி), இளஞ்செல்வி(உஷா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தகுமார், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கராஜா, காலஞ்சென்ற துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள்நிதி, காலஞ்சென்றவர்களான நடராஜா, அன்னலஷ்மி, கோபாலகிருஷ்ணர், புவனேஸ்வரி, கோமளேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோசலை, கிரிஜா, அபிராமி, வைஷ்ணவி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2025 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மணியாதோட்டத்திலுள்ள(கோவிற்சந்தை) அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details