மரண அறிவித்தல்
பிறப்பு 07 OCT 1944
இறப்பு 13 AUG 2022
திரு நடராஜா ஜெயவீரசிங்கம்
வயது 77
திரு நடராஜா ஜெயவீரசிங்கம் 1944 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயவீரசிங்கம் அவர்கள் 13-08-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான ஆ.த செல்லத்துரை(வாத்தியார்) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கரத்தினம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சகிலா, பிரதீபன்(தீபன்), திலீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஸ்ரீதரன், பிரபாகி, தர்மதா ஆகியோரின் மாமனாரும்,  

கல்பனா, ரதீனா, ஷமிதா, சுஜிற், சீரோன், அபிஷரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கமலாதேவி, தவமணிதேவி(ராணி), சரோஜினிதேவி(சரோ), காலஞ்சென்ற திசவீரசிங்கம், சந்திரலேகா(பேபி), செல்வராணி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஜோஜ் செபரஸ், சுப்பிரமணியம், தோமஸ் எபன் மற்றும் சத்தியபாமா, சகாதேவன், கணேசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ராஜலட்சுமி, காலஞ்சென்ற சிவனேசன், பத்மநாதன், ஜெகதீஸ்வரி, யோகராசா, பத்மாதேவி, சரோஜினிதேவி, தவராசா, காலஞ்சென்றவர்களான நிர்மலாதேவி, ரூபராஜா மற்றும் நந்தகுமார், காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் மைத்துனரும்,

வசந்தி, தயாளு, நிரஞ்சன், வனிதா, ஜெயா, சீலன், சாமியா, சசாங்கன், மம்மானி, சங்கர், சுதா, சூட்டி, ஷாமினி, கஜன், கார்த்திகா, கீதா, ஜெனிதா, பிரவீன், தர்ஷி, ஹரிகரன், தீபகரன், செல்வகரன் ஆகியோரின் மாமனாரும்,

ரெஜினா, இந்து, ரூபி, கஜா, சஞ்சீவ், தமிழினி, ஜனா, கண்ணன், பிரவீன், தர்ஷி, ஹரிஹரன், தீபகரன், செல்வகரன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தங்கரத்தினம் - மனைவி
சகிலா - மகள்
தீபன் - மகன்
திலீபன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

BY THEVY FAMILY FROM OTTAWA CANADA.

RIPBOOK Florist
Canada 1 month ago

Photos