Clicky

மண்ணில் 31 AUG 1943
விண்ணில் 10 OCT 2022
அமரர் நடராஜா ஜெயராஜா
Retd. Supervisor- Ceylon Petroleum Corp & Aramco
வயது 79
அமரர் நடராஜா ஜெயராஜா 1943 - 2022 யாழ். அத்தியடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நகுலேஸ்வரன் குடும்பம் (New Jersey, USA) 13 OCT 2022 United States

எமது நண்பர்கள் ஜனாத்தனன் மற்றும் ஜதுனந்தனன் (New Jersey, USA) ஆகியோரது பாசமிகு தந்தையார் அமரர் திரு நடராஜா ஜெயராஜா அவர்களது இழப்பு செய்தியறிந்து மிகவும் வேதனையடைகின்றோம். அன்னாரின் இழப்பால் துயருரிருக்கும் நண்பர்கள் அவர்களது சகோதரன் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் அனைவரது துக்கத்திலும் நாமும் பங்கெடுப்பதொடு அவர்கள் அனைவரிற்கும் எமது ஆறுதல்களையும் அனுதாபங்களையும் தெருவித்துக் கொள்கின்றோம். அமரர் திருவாளர் திரு நடராஜா ஜெயராஜா அவர்களின் நல்ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல சிவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி !!!