

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயலோகராஜா அவர்கள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, தங்கம்மா(உரும்பிராய்) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை(சிறுப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜனூயா, அசோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயமுகன், ராகவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜென்சிகா, அதீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தங்கராணி(கனடா Toronto), வசந்தராணி(அவுஸ்திரேலியா, Darwin), செல்வராணி(உரும்பிராய்), காலஞ்சென்ற அற்புதானந்தராஜா(உரும்பிராய், சுவிஸ்), ஶ்ரீறங்கராஜா(சுவிஸ் Luzern), காலஞ்சென்ற சோதிராணி(பிரான்ஸ் Paris), இந்திரன்(சுவிஸ் Rheinfelden) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற விஸ்வரட்ணம், சௌரிராஜன், காலஞ்சென்ற மகாதேவன், சறோஜினிதேவி, காலஞ்சென்ற தவமணி, சதானந்தராஜா, நந்தினி மற்றும் மகேஸ்வரி(பேபி), பரமேஸ்வரன்(சிறுப்பிட்டி), மாசிலாமணி(பாப்பா), காலஞ்சென்ற நாதன்(சுவிஸ் Frick), சந்திரலீலா, இலட்சுமிகாந்தன்(கனடா Scarborough), காலஞ்சென்ற கணேசகுமார், மஞ்சு(ஜேர்மனி Landau) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற திருச்செல்வம், பரமேஸ்வரி தம்பதிகள்(பிரான்ஸ் Paris), தவேந்திரன், வசந்தகுமாரி தம்பதிகளின்(சுவிஸ் Zurich) அன்புச் சம்பந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 28 Nov 2024 4:00 PM - 7:00 PM
- Friday, 29 Nov 2024 4:00 PM - 7:00 PM
- Saturday, 30 Nov 2024 3:00 PM - 7:00 PM
- Sunday, 01 Dec 2024 3:00 PM - 7:00 PM
- Monday, 02 Dec 2024 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest Condolences and. Sympathies to Jeya Anna Family. RIP.Brgds. Ananthan. London.