யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், ஜெர்மனி Düren, பிரித்தானியா லண்டன் லூசியம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயலிங்கம் அவர்கள் 22-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நடராஜா அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமாவதி(பாபா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜொனி, கீர்த்தனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காயத்ரி அவர்களின் மாமாவும்,
பரமசிவம்(கனடா), ஜெயலட்சுமி(நேசம்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தூரன்(Toronto), பரமசிவம்(Toronto) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
குகதர்சன், நந்துசன் கனகநாயகம்(சூரி) ஆகியோரின் மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details