யாழ். புலோலி கிழக்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Northeim, பிரித்தானியா Birmingham Dudley ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயக்குமாரன் அவர்கள் 28-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சிவயோகம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றதீஷா(தெல்லோ) அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுகுமார்(இலங்கை), சந்திரபாலா (இலங்கை) ரவீந்திரகுமார்(ஜேர்மனி), கலாபவாணி(இலங்கை) பவளராணி(இலங்கை) சந்திரகாந்தி(கனடா) காலஞ்சென்றவர்களான ரேனுகாதேவி, ராஜ்குமார், சிவராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்சன், றதீஸ்குமார்(தம்பா), தர்சினி, நிரோஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யஸ்வின், வியான், ஆரியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நதுஷா, ஜெனனி, ஜெர்மிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவரின் பிரிவால் துயருறும் உடன்பிறவா சகோதர சகோதரிகள், சகலன்மார்கள், மைத்துனர்கள், மைத்துனிமார்கள், மச்சான், மச்சாள்மார்கள். மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447828681350
- Mobile : +94771762904
- Mobile : +94769921745
- Mobile : +447545800069
- Mobile : +447853180702
- Mobile : +447599546853
- Mobile : +4917684946222