15ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா ஜெகதீஸ்வரன்
வயது 36

அமரர் நடராஜா ஜெகதீஸ்வரன்
1969 -
2006
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ஜெகதீஸ்வரன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உம்மைப் பறிந்து பதினைந்து
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அண்ணா!
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்து தான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் பதினைந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்
காலங்கள் மாறலாம்
உங்களை இழந்த ஆண்டுகள் மாறலாம்.
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும் மாற்ற முடியாது..
எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்.,
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்..
தகவல்:
சகோதரர்கள்
Rest In Peace Uncle