யாழ். தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஜெகநாதன் அவர்கள் 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ராஜலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகராஜ், லக்க்ஷாஜினி, நிரோஜன், நிரோஜினி(கனடா), கஜந்தினி, திவ்யராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகேஸ்வரன்(ஜேர்மனி) யோகராஜா(இலங்கை), ஜெகதீஸ்வரன்(கனடா), சிவநாதன்(கனடா), குகானந்தன்(இலங்கை), கோகிலவதனி(இலங்கை), சந்திரவதனி(கனடா) ஆகியோரின் சகோதரரும்,
ஜெனகா, கீந்தன், பாலரஞ்சினி, நிரோசன்(கனடா), பிரதீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
உமாபதி, சிவானந்ததேவி, பூங்குயில், சிறீரமணி, மதிவதனி, சிறீஸ்கந்தவாசன், சிவகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ரஞ்சன், விஜயன்(லண்டன்), தேவன், வாமன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனதலதா, ஜமுனா, ஜெயமாலா, ஜெயமலர் ஆகியோரின் அன்பு சகலனும்,
அர்ச்சனா, பிரியங்கன், கஜந்தினி, விதுசன், சிந்தீபன், விதுசிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சஞ்சுபன், சுபன்ஜா, கேதுபன், ரம்சிகன், கர்மிசா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிந்துஷன், குகப்பிரியா ஆகியோரின் அன்பு தாய் மாமனாரும்,
நீர்த்திகன், தரணிஷ், நினுஷன், கம்ஷவி, கபிஷன், கஸ்மிதா, புவிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-01-2019 வியாழக்கிழமை அன்று அளவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரிகைகள் நடைபெற்று பின்னர் கொப்பளாவளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.