Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAR 1964
இறப்பு 29 SEP 2024
திரு நடராஜா ஜெயபாலா (வெள்ளாம்பி)
Owner- NJ Transport.Inc
வயது 60
திரு நடராஜா ஜெயபாலா 1964 - 2024 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயபாலா நடராஜா அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கேஸ்வரி(வெள்ளையப்பு) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமா அவர்களின் அன்புக் கணவரும்,

நிருஷன், நிவேதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயதிலகா, ஜெகதீஸ்வரன், ஜெயகுமார், ஜெயகௌரி, ஜெகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானகரன், கஜேந்திரன், அருளேந்திரன், குணவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திலக் - சகோதரன்
ஜெகா(கண்ணன்) - சகோதரன்
ஜெயகுமார் - சகோதரன்
ஜெகன் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices