
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா ஜெகசோதி அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் நடராசா(உரும்பிராய் பெற்றோல் செற் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மபாலா(கனடா), லக்கினேஸ்வரி(லண்டன்), தேவபாலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சத்தியவாகிஸ்வரன்(லண்டன்), கௌரி(கனடா), சோனியா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அன்னலட்சுமி, தவராசா, யோகராசா, பத்மாவதி மற்றும் அரசரத்தினம்(சுன்னாகம்), புஸ்பராணி(உரும்பிராய்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, வேலுப்பிள்ளை, உருத்திரநாயகி, புவனேஸ்வரி, வைத்தியலிங்கம், உதயகுலசிங்கம் மற்றும் சரசாதேவி(சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அர்ச்சனா, கீர்த்தனா, விஷ்னா, தர்ஜன், தர்சிகா, தர்மிகா, தர்மியன், நிசா, நிக்கித்தா, நிலா, மயூரன், ஹரிஸ், அஹரபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆரிஜன், மித்திரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2024 புதன்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் 4ம் வீதி, உரும்பிராய் தெற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் ஞல்கா வீதியில் அமைந்துள்ள வேம்பன் இந்து மயானத்தில பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details