
யாழ். வல்வெட்டித்துறை பிலாவடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kent ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா ஐயாத்துரை அவர்கள் 21-10-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நடராசா யோகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும், சுப்ரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோன்மணி, காலஞ்சென்ற கந்தசாமி, மோனகுரு, சீதாலட்சுமி, பழனிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கமலாம்பிகை மற்றும் குலசேகரம், ஜெகநாதன், சண்முகநாதன், பத்மாவதி, குலேந்திரன், அம்பிகாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr.சஞ்சீவன், Dr.லசந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமித்ரா, ஜோஹன்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வின், சூர்யா, பெத்தனி, டிலன், ரயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
சஞ்சீவன்(மகன்): dr.aiyathurai@gmail.com
நிகழ்வுகள்
- Tuesday, 31 Oct 2023 11:00 AM
- Tuesday, 31 Oct 2023 1:30 PM
- Tuesday, 31 Oct 2023 4:00 PM
Since the day Krishni and I have been born, Mama has always been there for us at every step with his calming nature and wise words. He would always support and encourage us to towards our goals,...