Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JUN 1946
இறப்பு 07 DEC 2017
அமரர் நடராஜா பவாணிஅம்மா 1946 - 2017 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பவாணிஅம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே உமை
பார்ப்பது இனி எக்காலம்?

காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உம் கோலமுகமும்
குளிந்த நெடும் சிரிப்பும் மாறாது!

தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!

அன்பின் திருவுருவாய் எமது வழிகாட்டியாய்
எமது இதயங்களில் என்றும் அணையாத சுடராய்
என்றும் இருப்பாய் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்