

அமரர் நடராசா ஆனந்தசிவா
1956 -
2021
அராலி வடக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarajah Aananthashiva
1956 -
2021

திரு அனந்த சிவா, அவர்கள் நண்பராகவும் தமிழ் தாயக செயற்பாட்டாளராகவும் நம்மோடு பழகி மனங்களை கவர்ந்தவர். அவர் மறைவு வேதனை தரும் இவ்வேளையில் அவருடைய ஆத்மா சாந்தி அடைய நமது பிரார்த்தனைகள்! அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ! Our deepest condolences to the family during this very difficult time. May his soul Rest In Peace.
Write Tribute
Rip