

அமரர் நடராசா ஆனந்தசிவா
1956 -
2021
அராலி வடக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarajah Aananthashiva
1956 -
2021

நண்பன் அருளின் மாமனார் இழப்பு குடும்ப தவிப்பு ஆறுதலுக்கு வார்த்தை இல்லை நண்பன் அருளுக்கு மாமனாக இல்லாமல் நல்ல நண்பனாக தோள் கொடுத்த தூண் இன்று இந்த மண்ணை விட்டு மறைந்தது ஈடு செய்ய முடியா மிகப் பெரிய இடைவெளி ? அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ?
Write Tribute
Rip