Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUN 1954
இறப்பு 01 SEP 2021
அமரர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா
விராட் விஸ்வ பிரம்ம ஆசாரியார்
வயது 67
அமரர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா 1954 - 2021 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சில்லாலையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், தனலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

மோகனரூபன்(கனடா), டினேஷ்(அவுஸ்திரேலியா), றம்ஸன்(கனடா), யறினா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனுஷியா(கனடா), நிஷா(அவுஸ்திரேலியா), ஷோபிகா(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம்- சண்டிலிப்பாய்), சஞ்ஜீவன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, தட்ஷணாமூர்த்தி, ஜெயலக்சுமி, நவநீதவதி, யோகேஸ்வரி, சுசீலாதேவி, கௌரி, நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம், புஸ்பம்(கனடா), மகேஸ்வரி, புவனேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

அதிசயன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-09-2021 புதன்கிழமை அன்று விளா வெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தனலக்சுமி - மனைவி
மோகனரூபன் - மகன்
டினேஷ் - மகன்
றம்ஸன் - மகன்
சஞ்ஜீவன் - மருமகன்

Photos

No Photos

Notices