யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Gloucester, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சிவானந்தன் அவர்கள் 27-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கெங்காதரன் கனகசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,
நயனா, Dr. அருண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Leif Cussen அவர்களின் அன்பு மாமனாரும்,
Aubin Ishaan, Zavian ஆகியோரின் ஆசை அம்மப்பாவும்,
Dr. சதானந்தன்(பிரித்தானியா), கலாதேவி(அவுஸ்திரேலியா), Dr. உமாராணி(இலங்கை), சிவகுமாரி(கனடா), நித்தியானந்தன்(பிரித்தானியா), கலைச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. யசோதரா(பிரித்தானியா), மணிவாசகன்(அவுஸ்திரேலியா), Dr.குணாளன்(இலங்கை), காலஞ்சென்ற சிவநாதன், நிரஞ்சலா(பிரித்தானியா), ஸ்ரீசங்கர்(கனடா), காலஞ்சென்ற ரவிசுதன், Dr. மதிசுதன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
What horrible news. His desire to serve his patients seemed relentless and to do it in such a kind, compassionate and gentlemanly was unique. My condolences to Manju and the family. He will be...