Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 21 NOV 1947
மறைவு 21 SEP 2024
திரு நடராசா சண்முகலிங்கம் (லாந்து)
வயது 76
திரு நடராசா சண்முகலிங்கம் 1947 - 2024 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் மேற்கு, கலட்டி லேனைப் பிறப்பிடமாகவும், முத்தட்டிமட லேனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சண்முகலிங்கம் அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா சிந்தாமணி தம்பதிகளின் புதல்வரும், பொன்னுத்துரை அருளம்மா தம்பதிகளின் மருமகனும்,

யோகராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் சீதாலட்சுமி(நேசம்மா), காலஞ்சென்ற சங்கரலிங்கம்(சற்குணம்) மற்றும் மகேஸ்வரி, பஞ்சலிங்கம் (சிவராசா), இரத்தினலிங்கம்(மணியம்- ஜேர்மனி), தனலட்சுமி(வசந்தி- கனடா) ஆகியோரின் சகோதரரும்,

மனோன்மணி, காலஞ்சென்ற தங்கநாயகம், கமலாம்பிகை, மகாதேவன், ஞானேஸ்வரி, கேசவதேவி, குகதாசன், புஸ்பராணி(கனடா), பரமேஸ்வரன், செல்வராணி(கனடா), கோபாலகிருஸ்ணன், இந்திராணி(கனடா), விஜயராணி(கனடா), புஷ்பநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,

குமுதினி(நோர்வே), சுதாகரன்(பிரித்தானியா), பிரபாகரன்(ஜேர்மனி), கோமளா(சுவிஸ்), சுபாஸ்கரன்(சுதன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறீநந்தகுமார்(நோர்வே), புஷ்பலதா(பிரித்தானியா), நித்தியா, கிருபாகரன்(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,

சௌமியா, சஜித், பிரவின், பிரநீதன், கபினாஷ், கீர்த்திகா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற குணசேகரம் மற்றும் ஜோர்ஸ்(கனடா), யோகரட்ணம்(கனடா),.தாசன்(கனடா) ஆகியோரின் சகலனும்,

இரஜேஸ்வதி, இரஞ்சிதமலர், அன்னலட்சுமி(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2024 புதன்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி
முத்தட்டிமட லேன்,
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute