மரண அறிவித்தல்

பிறப்பு
11 DEC 1967
இறப்பு
19 JUN 2022
-
11 DEC 1967 - 19 JUN 2022 (54 வயது)
-
பிறந்த இடம் : புத்தூர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா செந்தில்நாதன் அவர்கள் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், நடராஜா, காலஞ்சென்ற நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மலீலா அவர்களின் பாசமிகு கணவரும்,
செந்தூரன், மதுரன், தனுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகநாதன், சரோஜாதேவி, கமலநாதன், ரஞ்சினி, காலஞ்சென்றவர்களான தயாநாதன், சுகுணா, ரவீந்திரன்(ரவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 21 Jun 2022 5:00 PM - 9:00 PM
கிரியை
Get Direction
- Wednesday, 22 Jun 2022 3:00 PM - 5:30 PM
தொடர்புகளுக்கு
நடராஜா - தந்தை
- Contact Request Details
கமல் - சகோதரன்
- Contact Request Details
கஜன் - மைத்துனர்
- Contact Request Details
செந்தூரன் - மகன்
- Contact Request Details
தேவி - சகோதரி
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
United Kingdom
2 years ago
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புத்தூர், Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
Request Contact ( )

அமரர் நடராஜா செந்தில்நாதன்
1967 -
2022
புத்தூர், Sri Lanka
By Praba & Family From UK.