பதுளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பெருமாள் அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமாள் காத்தாயி தம்பதிகளின் அன்பு மகனும்,
சாவித்திரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷீலா அவர்களின் அன்புத் தந்தையும்,
முத்துராஜா(இலங்கை) மற்றும் காலஞ்சென்றவர்களான கதிர்வேல், தெய்வானை மற்றும் ராம்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மசோதி அவர்களின் அன்பு மாமனாரும்,
விவேகானந்தன்(இந்தியா), இரவீந்திரன்(லண்டன்), சுதாகரன்(இந்தியா) மற்றும் கிறிஸ்ணகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிஹன், ஹரிணி ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 11-01-2021 திங்கட்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Due to COVID-19 regulations please contact the family regarding the visitation details.