யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பரமேஸ்வரி அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மணி தம்பதிகளின் முத்த மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா நீலாட்சி அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(கார் கராஜ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
முரளிதரன், சுதாகர், பிரபாகர், சதாரூபினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கெளரி, நிர்மலா, றோகினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோகுல்நாத் பிரவீனா, தர்ஷனா, லக்ஷனா, விதுஷன், நதிகா, மதுஷா, யதுஷன், விதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.