Mr.Nadaraja Lingam was born in Kopay, Sri Lanka, Lived in Hendon, London UK and passed away peacefully on 26th September 2022.
Loving eldest son of Late Peter Sanmugam and Late Thillaivanam Sanmugam, Loving Son-in-Law of Late Thirunathan (Jaffna) and Late Nagaluxmi Thirunathan(Jaffna, Canada)
Beloved husband of Rajidevi Lingam(Raji).
Loving father of Dr. Jeevan Lingam, Dr. Ingran Lingam(Ingie).
Loving Father-in-Law of Alexandra.
Loving Brother of late Baby Sarogini (Baby- Jaffna) and Late Mrs Thirumagal(Mauritius) and Sivalingam(Canada).
Loving Brother-in-law of Kirupakaran(Canada), Ranjinidevi(Canada), Rajkumar(Canada).
Loving grandfather of Izumi and Renji.
This notice is provided for all the family and friends.
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hendon ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா லிங்கம் அவர்கள் 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பீட்டர் சண்முகம் தில்லைவனம் சண்முகம் தம்பதிகளின் அன்பு மகனும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திருநாதன் நாகலக்சுமி திருநாதன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜிதேவி லிங்கம்(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.ஜீவன் லிங்கம், Dr.ஐங்கரன் லிங்கம்(ஐங்கி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அலெக்ஸாண்ட்ரா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பேபி சரோஜினி(யாழ்ப்பாணம்), திருமகள்(Mauritius) மற்றும் சிவலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன்(கனடா), ரஞ்சினிதேவி(கனடா), ராஜ்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இசுமி, ரெஞ்சி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Events
- Saturday, 01 Oct 2022 3:00 PM - 6:00 PM
- Sunday, 02 Oct 2022 12:45 PM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Mrs.Nada & Children, I am sorry to hear the news of Nada anna's death.My heartfelt condolences.May his soul rest in peace.