
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nadaraja Chelliah
1924 -
2019
இவர்கள் பகுதியில் தமிழில் அனுதாபச்செய்தியோ அஞ்சலியோ இடப்படவில்லை,இப்படியாக தமிழ் ஒடுக்கப்பட அதை தமிழர்களே ஆதரிக்கும் நிலையில் வாழும் இலங்கை புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலே பிள்ளைகள் இடம்பெயர்ந்தபோதும் தாயகத்தில் வாழ்ந்து தனிமையிலும் தளராது இருந்த முன்னாள் ஊரின் பிரபலம் ஐயா அவர்கள் ஆத்மா சாந்தியடைய தமிழால் வேண்டுகின்றேன்!அவர் குடும்பம்,உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!

Write Tribute
Our deepest sympathy.