Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUL 1953
இறப்பு 14 OCT 2021
அமரர் நடனவதி முருகேசு
இசையாசிரியர், தருமபுரம் மத்திய கல்லூரியின் முன்னாள் உப அதிபர்
வயது 68
அமரர் நடனவதி முருகேசு 1953 - 2021 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், தருமபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடனவதி முருகேசு அவர்கள் 14-10-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி முருகேசு அவர்களின் அன்பு மகள் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலா - சகோதரன்
சந்திரன் - சகோதரன்
ஜெயா - சகோதரன்
அகிலன் - சகோதரன்
தேவன் - பெறாமகன்
தீபன் - மருமகன்
சிவா - சகோதரன்