Clicky

தோற்றம் 02 MAY 1953
மறைவு 17 JUL 2021
அமரர் நடனசிகாமணி பரராஜசிங்கம்
வயது 68
அமரர் நடனசிகாமணி பரராஜசிங்கம் 1953 - 2021 கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கோபாலரத்தினம் குடும்பம் . 19 JUL 2021 Norway

நடனசிகாமணியின் பிரிவுச்செய்தி கேட்டுத் துயருற்றோம் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.