Clicky

தோற்றம் 02 MAY 1953
மறைவு 17 JUL 2021
அமரர் நடனசிகாமணி பரராஜசிங்கம்
வயது 68
அமரர் நடனசிகாமணி பரராஜசிங்கம் 1953 - 2021 கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadanasikamani Pararajah Singam
1953 - 2021

அவர் நல்லதொரு உதைபந்தாட்ட வீரன். எங்கள் பகுதியில் கிராமங்களுக்குள் நடைபெறும் உதைபந்தாட்ட விளையாட்டு போட்டிகளுக்கு எங்கள் ஊரிலிருந்து செயல்படும் குப்பிழான் - விக்னேஸ்வரா விளையாட்டு கழக உதைபந்தாட்ட குழுவோடு சேர்ந்து விளையாடுவதற்கு முன்னொரு காலத்தில் கல்வியங்காட்டிலிருந்து களம் இறக்கப்படும் ஒரு வீரன். எதிரணியினர் ஹோல் இறக்குவதனை அவர் எத்தனையோ தடவைகளில் தடுக்கும் திறமை (Best defense player ) என்பது இன்றும் என் மனதின் நினைவுக்கு வருபவை ஆகும். அவர் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் .

Write Tribute