அமரர் நடனகுமாரன் நவரட்ணம்
பழைய மாணவர்- யாழ் புனித பரியோவன் கல்லூரி
வயது 60
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nadanakumaran Navaratnam
1959 -
2020
வசந்தி உங்கள் கணவரின் துயரச்செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தோம்.உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.இறைவன் உங்களுக்கு மனத்தைரியத்தைக்கொடுக்க வேண்டுகிறோம்.அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறோம்.
Write Tribute