அமரர் நடனகுமாரன் நவரட்ணம்
பழைய மாணவர்- யாழ் புனித பரியோவன் கல்லூரி
வயது 60
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் வசந்திக்கும் பிள்ளைகளுக்கும் எப்படி ஆறுதல் செய்வதென்றே எமக்குத் தெரியவில்லை . நாமே கதி கலங்கிப் போய் உள்ளோம். தாங்க முடியாத இழப்பு இது. எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் அதே வேளையில் அன்னாரின் ஆன்ம சாந்திக்கும் இறைவனை இறைச்சி அமையும்
சிவம் அண்ணா ரோகினி அக்கா குடும்பம்
நியூ மோல்டன்
Write Tribute