
யாழ். மானிப்பாய் மேதர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஹற்றன், இந்தியா Chennai, கனடா Whitby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மைதிலி விஜயகுமாரன் அவர்கள் 06-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, சுகுணவதி தம்பதிகளின் மூத்த புதல்வியும், குமாரவேலு இந்திராணி தம்பதிகளின் மருமகளும்,
மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற விஜயகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,
துவாரகா, மதூஷன், லாவண்யா, கௌஷல்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரசாத், அமிர்தாம்ஷன், டினா, சயந்தன் ஆகியோரின் மாமியாரும்,
பகீரதன், பாஸ்கரன், சுமதி, பரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிலான், ஆரவ், வருண், அயாரா, விஷான் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
இஷானா, அனீஷா ஆகியோரின் அப்பம்மாவும்,
ராகினி, விஜயதர்ஷனி, ரவீந்திரன், நேத்திரா ஆகியோரின் மைத்துனியும்,
வசந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா), பிருந்தகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அண்ணியும்,
கமலா, பிருந்தினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 12 Mar 2022 6:00 PM - 9:00 PM
- Sunday, 13 Mar 2022 2:30 PM - 3:30 PM
- Sunday, 13 Mar 2022 3:30 PM - 5:00 PM
- Sunday, 13 Mar 2022 5:30 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Sivanathan Manicavasagar family from France.
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.