யாழ். கரணவாய் மேற்கு சோளங்கனைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கந்தையா அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மசுசீலா(வேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
மதனலாயினி(மதனா), தயாளன்(தயா), சிவதர்ஷன்(தர்ஷன்), துஷியந்தன்(துஷி), பவித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சபேசன், விஜயநந்தினி, ஜீவிதா, நிதுஜா, சஜமுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, ஆறுமுகம், இரத்தினம், பாலசுந்தரம், மகேஸ்வரி, வெள்ளையப்பா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, பரமேஸ்வரி, இராசையா(SKR), கனகம்மா, சின்னத்தம்பி, புஸ்பமலர், பத்மவனிதா மற்றும் பத்மலாயினி, பத்மபாஸ்கரன்(கனடா-அப்பன்), காலஞ்சென்ற தர்ம பாஸ்கரன், தர்மலாயினி(சித்ரா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுலக்ஷிகா, சனோஜன், ஜஸ்மிதா, அஷ்வின், அக்ஷயன், றுஷான், பிரித்திகா, ஆதனா, கிஷாரா, றித்தேஷ், ரியானா, அனீஷ், வனீஷா, அர்ஜூனன் ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 30 Nov 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 01 Dec 2025 11:30 AM - 2:30 PM
- Monday, 01 Dec 2025 3:30 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472727634
- Mobile : +14168971859
- Mobile : +16472046551
- Mobile : +14168716924
- Mobile : +16478235458
- Mobile : +16472056551