மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இலங்கை, லண்டன் Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் விஸ்வலிங்கம் அவர்கள் 20-04-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கைச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கேஸ்வரலிங்கம்(ரவி- சிங்கப்பூர்), சுரேந்திரன்(சுரேன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சியெக்மே(சிங்கப்பூர்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தனபாக்கியம், சுபத்திரா, சந்திரசேகரன், மகேந்திரன் மற்றும் சிவபாக்கியம், தனலக்சுமி, பரமேஸ்வரி, சபாரட்ணம், சூரியசேகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவனடியான், சச்சிதானந்தன், தர்மஞானேஸ்வரி, தர்மலிங்கம், ஜெயகுமார் மற்றும் சிவனேஸ்வரி, புவனேஸ்வரி, கிருஸ்ணவேணி, பாலகிருஸ்ணன், ஜெந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோன்(ஐக்கிய அமெரிக்கா), ஜோடன்(ஐக்கிய அமெரிக்கா), தாரா(சிங்கப்பூர்), மாயா(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Lingam Annai, You have been a great man to us with your ever loving are sorry to hear about you passing away. Our deepest sympathies and condolances to our dear ACCA and your children. May your...