மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். இணுவில் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், காரைக்கால் சிவன்கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சதானந்தம் அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02: 00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று காரைக்கால் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்