

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் இரத்தினாம்பாள் அவர்கள் 26-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆறுமுகம் மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவகுமாரன்(தேவன் New Jaasmin Banquet Hall உரிமையாளர்), ஜெயகுமாரி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
உமா, காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், அமிர்தவள்ளி, பகவதி, வசந்தாதேவி மற்றும் சுந்தரவள்ளி, தர்மலஷ்மி, மங்கையர்க்கரசி, வாலாம்பிகை(நகுலா), குகநேசபிள்ளை(குகன்), கந்தவேள்(சிவம்), விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜதுரை, இராசரட்னம், கனகரெட்னம், நாகலிங்கம், அருமைநாயகம், செவ்வேள், யோகச்சந்திரன் மற்றும் சிவலிங்கம், சந்திரகுமாரி, சாந்தலட்சுமி, ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Neroshan, Amanda, Yobiga- Purushoth, Abinan Ayushi, Dyshny, Tharaneesan, Nathees, Kakon ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Rayna, Maya, Rayana, Jainna, Thiyana ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 31 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 01 Sep 2025 10:30 AM - 12:00 PM
- Monday, 01 Sep 2025 12:00 PM
- Monday, 01 Sep 2025 2:45 PM