Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 APR 1944
இறப்பு 18 DEC 2025
திருமதி மயில்வாகனம் இராசம்மா 1944 - 2025 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் இராசம்மா அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாதேவி, சிவபாதம், சிவநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இராமச்சந்திரன் மற்றும் ஞானசரஸ்வதி, யோகமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஷ்ணன், துரைசிங்கம், செல்லம்மா, காலஞ்சென்றவர்களான இந்திரா, பூவதி, தாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மாவீரர் கண்ணன், கவிதா - செல்வம், கருணா - ரதி, சுவிதா - சுதன், சுதன்- தர்ஷா, உஷா - குமரன், ரசீந்தன் - ரேச்சல், சிந்துஜன் - சந்தியா, சாரு - விஜிதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தனுஸ்டன், ரஜீவன், விஷாலினி, கம்சிகா, விதுசன், பனுஷா, லிதுஷன், மதுசன், மதுசிகா, மிதுஷன், மிதுஷியா, தனுஷியா, ரியான், ரிகான், ஷாரா, ஷயன், ஷியாம், அஹானா, மகான், லியம், ஆஷ்லி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நாதன் - மகன்
சிவா - மகன்
கமலா - மகள்

Photos

Notices