யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ராஜரத்தினம் அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா ஜெயராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வதனராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவ், கபில்தேவ், காலஞ்சென்ற நீருஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மிகா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
கிரேஷ் அவர்களின் அன்பு அப்பப்பாவும்,
தெய்வேந்திரன், நாகேஷ்வரன், லோகேஷ்வரி, விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராஜா, யோகராஜா, செல்வராஜா, விஜயமனோகரன், ஜமுனராணி, புவனராணி, உதயராஜா, பாலேந்திரன், செபசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ராஜா அண்ணாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்