யாழ். நல்லூர் தெற்கு அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Thornhill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பற்குணம் அவர்கள் 08-12-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மயில்வாகனம் இராசம்மா மயில்வாகனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சடையர் கந்தவனம் கனகம்மா கந்தவனம் தம்பதிகளின் மருமகனும்,
பொன்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
றெஜீபா அவர்களின் அன்பு மாமனாரும்,
றியான் அவர்களின் அன்புப் பேரனும்,
குணமலர், மதுரம், சற்குணரட்னம், சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன், தனபாலசிங்கம், ராஜேஸ்வரி, பரமேஸ்வரன், தனலஷ்மி ஜயாத்துரை, காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், யோகேஸ்வரி பரமலிங்கம், ஜெயந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு: முகக்கவசம் அணிதல் அவசியம்.
Mr. Mylvaganam Patkunam of Nallur south, Ariyalai and resident of Thornhill, Canada passed away peacefully in Canada on December 8, 2021.
He was the beloved son of Late Kandiah Mylvaganam and Late Rasamma Mylvaganam,
Son-in-law of Late Sadayar Kandavanam and Late Kanagamma Kandavanam,
Loving husband of Ponmalar,
Beloved father of Ruban,
Loving father-in-law of Regiba,
Loving grandfather of Riyaan,
Loving brother of Kunamalar, Mathuram, Satkunaratnam and Saroja,
Loving brother-in-law of Pathmanathan, Thanabalasingam, Rajeswary, Parameswaran, Dhanaluxmy Aiyathurai, Late Dr. Subramaniam, Yogeswary Paramalingam and Jayenthiran.
This Notice is provided for all family and friends.
Note: Mask will be required.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 12 Dec 2021 1:00 PM - 4:30 PM
- Monday, 13 Dec 2021 1:30 PM - 2:00 PM
- Monday, 13 Dec 2021 2:00 PM - 3:30 PM
- Monday, 13 Dec 2021 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our deepest condolences, it’s been a pleasure to have got to know you over the years. Rest in peace. Nimal & Sakila