Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 29 AUG 1925
மறைவு 02 NOV 2022
அமரர் மயில்வாகனம் நவமலர்
வவுனியா யாழ். இந்துக்கல்லூரி ரீச்சர், வவுனியா மகாவித்தியலயம், இருபாலை கலட்டி கலவன் பாடசாலை, கண்டி மோபேர Convent
வயது 97
அமரர் மயில்வாகனம் நவமலர் 1925 - 2022 புலோலி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கண்டி, இருபாலை, நீராவியடி, வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் நவமலர் அவர்கள் 02-11-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புலோலியை சேர்ந்த காலஞ்சென்ற சபாவதி(ஆசிரியர்), சின்னம்மா(ஆசிரியை) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், நீராவியடியை சேர்ந்த காலஞ்சென்ற அம்பலவாணர், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சௌந்தரநாயகம்(வவுனியா-ஆசிரியர்), நேசமலர்(யாழ்ப்பாணம்-ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்.

அம்பலவாணர்(கனடா), அருளம்பலம்(கனடா), வசந்தகுமார்(கனடா), விஜி(கனடா), காலஞ்சென்ற குமாரசூரியர்(கனடா), ரஞ்சினி(பிரான்ஸ்), சாந்திகுமாரி(அவுஸ்திரேலியா), வசந்தராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜேஸ்வரி, லலிதா, அமுதா, காலஞ்சென்ற குருபரன், சுபநேசன், சின்னப்பு, ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திலிப்குமார், நிசாகரன், செரின், அர்சுன், ரொமேஸ், ஜனனி, காலஞ்சென்ற கார்திகா, தர்சிகா, முகுந்தன், வேதாகினி, சானு, ஆதுஸ், விதுஸ், திவாகரன், லக்சிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அம்பலவாணர் - மகன்
அருள் - மகன்
வசந்தன் - மகன்
விஜி - மகள்
ராணி - மகள்
ரஞ்சினி - மகள்
ரஞ்சனா - மருமகள்
சாந்தி - மகள்

Photos

Notices