

யாழ். பருத்தித்துறை புட்டளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மார்கண்டன் அவர்கள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மயில்வாகனம் தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான முரளிதரன், பவானி மற்றும் மகேந்திரன், முகுந்தன், மாதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தசற்குணவதி, சுஜித்திரா, சிவகெங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதிதேவி, மகாதேவன் மற்றும் மாணிக்கவாசகர், காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, பரமேஸ்வரி, பத்மாவதி, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீரேஷ், சஹானா, ராகுல், முரளிகிருஷ்ணா, மிதுன், மனோஜ், சித்தார்த் ஆகியோரின் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 25 Oct 2025 2:00 PM - 5:00 PM
- Sunday, 26 Oct 2025 8:00 AM - 10:30 AM
- Sunday, 26 Oct 2025 11:30 AM - 12:30 PM
- Sunday, 26 Oct 2025 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447830285634
- Mobile : +447309801266
- Mobile : +447501083259