கிளிநொச்சி பேராலை பளையைப் பிறப்பிடமாகவும், கரந்தாய் பளையை வசிப்பிட மாகவும் கொண்ட மயில்வாகனம் கனகம்மா அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கதிர்காமு, செல்லாச்சி தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்ற கந்தையா, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்சினி (பிரான்ஸ்), தர்மினி (ஆசிரியை யா/ மிருசுவில் அ.த.க. பாடசாலை), தர்ஜிகா (லண்டன்), தமிழினி, அனோஜா (கிராம அலுவலர் – முகாவில்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாமோகன் (பிரான்ஸ்), சாந்தரூபன் (சாவகச்சேரி பிரதேச சபை கொடிகாமம்), தசிகரன் (லண்டன்), கௌதமன், சுலக்சன் (முகாமையாளர் - Orient Insurance - Jaffna) ஆகியோரின் அன்பு மாமியும்,
சங்கவி (பிரான்ஸ்), சஜிஸ்கா (மாணவி யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பப் பாடசாலை), தஸ்வின், அதிஸ்ரா, ஆதுஷன், அகரன், ஆதிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செல்வவிநாயகம், காலஞ்சென்ற குணபாலசிங்கம், கேதாரஈஸ்வரன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மல்லிகாதேவி, யோகலட்சுமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பேராலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
கரந்தாய்,
பளை
தொடர்புகளுக்கு
- Mobile : +94778448024
- Mobile : +94763419907
- Mobile : +94777780344