Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 APR 1941
இறப்பு 01 OCT 2021
திரு மயில்வாகனம் இலங்கநாதன் 1941 - 2021 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இணுவில் தெற்கு துரைவீதியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் றோட் இல 69 ஐ வதிவிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் இலங்கநாதன் அவர்கள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், சின்னத்தங்கச்சி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற அருமைநாயகி(ஞானம்) அவர்களின் அன்புக் கணவரும்,

குகாஜினி(குகா- ஜேர்மனி), காட்சாஜினி(கௌசனா- பிரான்ஸ்), காலஞ்சென்ற டினேஸ்கரன்(குரு), கஜமுகனி(யமுனா- பிரான்ஸ்), கோணேஸ்கரன்(கோணேஸ்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குருபரன்(குரு- ஜேர்மனி), றமணன்(மதன் -பிரான்ஸ்), செந்தில்குமரன்(செந்தில்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், குலசிங்கம், காந்தராசா(குமாரசாமி) மற்றும் மகேஸ்வரி(கண்டி), இரத்தினமூர்த்தி(இணுவில்), இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி(சரசு), தில்லைநாயகி(ராசம்) மற்றும் ராசதுரை(துரை- வட்டக்கச்சி), காலஞ்சென்றவர்களான திருச்செல்வம்(செல்வம்), வசந்தமலர்(மலர்) மற்றும் ஜெகராசா(ஜெகம்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஷன், கஜந்தன்(ஜேர்மனி), பிறேமியா, நிதுஷா, அஷ்விதா, றோகித்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன், மகள்கள், மருமக்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கோணேஸ்கரன்(கோணேஸ்) - மகன்
குகாஜினி(குகா) - மகள்
கஜமுகனி(யமுனா) - மகள்
காட்சாஜினி(கௌசனா) - மகள்
குருபரன்(குரு) - மருமகன்
றமணன்(மதன்) - மருமகன்
செந்தில்குமரன்(செந்தில்) - மருமகன்
தயா(அருட்செல்வன்) - உறவினர்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 31 Oct, 2021