Clicky

தோற்றம் 14 AUG 1941
மறைவு 13 JUN 2022
அமரர் முத்தையா லோகேந்திரா
HND in Mechanical Engineering
வயது 80
அமரர் முத்தையா லோகேந்திரா 1941 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Muttiah Logendra
1941 - 2022

We are sorry for your loss. Rip அன்பின் ஊற்று அறிவின் ஆலயம் இன்முக அன்பர் பன்திர வல்லுநர் பண்பின் பிறப்பிடம் பலரின் தரிப்பிடம் கிளாஸ்கோ தமிழ் மூத்த உறுப்பினர் ! முத்தையா லோகேந்திரா !! ஐயாவே!! கிளை விட்ட மரமாய் தழை கட்டி நீங்கள் இங்கே தமிழ் மக்களுக்காய் பரந்திருந்தீர்களே !! காலனவனுக்கு என்ன அவசரமோ காத்திருக்க முடியவில்லை - உம்மை கவர்ந்திழுத்துக் கொண்டான் !!. வேரவிழ்ந்து ஓரமாய் வேறு வழியின்றி ஓர விழி சோர உமை நினைத்து உருகுகின்றோம் லோகேந்திரா ஐயா!! விலகாது உங்கள் நினைவுகள்! அகலாது தங்கள் அசைவுகள்! மறையாது என்றும் மலர்களாய்! கரையாது நன்றாய் கண்முன் என்றும் நிற்குமே !!!....லோகேந்திரா ஐயா 🙏🙏🙏. Nagulan family Glasgow

Write Tribute