1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் முத்தையா சாள்ஸ் இரட்ணராசா
1943 -
2021
நுணாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சாள்ஸ் இரட்ணராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19/12/2022
Jesus said to her, “I am the resurrection and the life. He who believes in Me, though he may die, he shall live.
John 11:25
உங்கள் பிரிவால் துயரும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,
உற்றார், உறவினர், நண்பர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்