மரண அறிவித்தல்

திரு முத்தையா பரராஜசிங்கம்
முன்னாள் அதிபர் மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயம்
வயது 87
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பரராஜசிங்கம் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைபதம் அடைந்தார்.
அன்னார், கமலேஸ்வரி அவர்களின் ஆசைக் கணவரும்,
செகராஜசிங்கம்(இங்கிலாந்து), மனோரஞ்சன்(கனடா), தர்மினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கல்பனா, ஜெயா, சொருபராஜன் ஆகியோரின் மாமனாரும்,
தினேஷ், துஷாரா, சஜித், லக்ஷாயினி, ரிதிக்கா, சிவப்பிரியன், கவின்மொழி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் உடன் பிறந்தச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 10.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதன்பிறகு பி.ப 01.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
No. 14 4/3,
Harmers Avenue,
Wellawatte.
[Status]
Please accept our condolences. This is Ratnam Jaganathan family from Melbourne Australia +614031003906 Home 0061 03 95626554.