

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Biel, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேல் சண்முகானந்தவேல்(வேல்சாமி) அவர்கள்17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேல் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பிள்ளையினார் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவ், சரஞ்ஜீவ், சைதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகிர்தா, நிதா, துசாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சகின், அமாரா, சாத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற குகானந்தவேல்(ஆசிரியர்) மற்றும் கலைவாணி, கலைமணி, காலஞ்சென்ற யாழ்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரிமளாதேவி, காலஞ்சென்ற சிவனேசன் மற்றும் ஜகநாதன்(ஜகன்), காலஞ்சென்ற சர்வலோகநாதன் மற்றும் செல்வநாதன், தவநாதன், செல்வமலர், புஸ்பநாதன், இலங்கநாதன், பத்மலீலா, ராதாகிருஷ்ணன், புஸ்பலதா, வதனா, கௌரி, விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியா, பாமினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சகானா, ரதீபன், ஜசானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பாலரூபி, கஜேந்திரன், ஜனனி, ஆனந்தி, சைலயா, திலிப், நிவேதா, நிதர்சன், மேகா, வினோதா, சித்தாழினி, ஸ்ரெபியா, இலக்கியா, தீபிகா, லக்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
Live streaming link : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 21 Apr 2025 6:00 PM - 9:00 PM
- Tuesday, 22 Apr 2025 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept my heartfelt condolences. RIP.