மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மணிக்கூடு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு ரவிந்திரன் அவர்கள் 23-02-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகரன், சிந்தியா, அரிசான், டனியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரன், காலஞ்சென்ற புலேந்திரன், முருகேந்திரன், சிறிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேஸ்வரி(பபி), கேதினி, வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்திக், கீர்த்தனா, சில்வி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கீர்த்திகா, டிலான், லக்சிகா, டிலானி, சாபினா, ஓவியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி - மனைவி
- Contact Request Details
மகன் - மகன்
- Contact Request Details
மகேந்திரன் - உறவினர்
- Contact Request Details
முருகேந்திரன் - உறவினர்
- Contact Request Details
சிறிதரன் - உறவினர்
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள்