Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 08 MAY 1975
உதிர்வு 30 JAN 2023
அமரர் முத்துத்தம்பி திருக்குமரன் (திரு)
வயது 47
அமரர் முத்துத்தம்பி திருக்குமரன் 1975 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி திருக்குமரன் அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகள் மற்றும் சோமசுந்தரம் உலகேஸ்வரி(உலகேஸ்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி(முத்து- முன்னாள் கொழும்பு வர்த்தகர்) யோகராணி(கிளி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், விமலாதேவி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளசிகவதனி(கெளசி) அவர்களின் அன்புக் கணவரும்,

தருண், டியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற முரளி, சுயா(கனடா), காலஞ்சென்றவர்களான றஜீ, அருண் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சபேசன் அவர்களின் உடன்பிறவா சகோதரரும்,

மோகன்(கனடா), ஹம்சா, திவாஜினி(கனடா), தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீபன், ஆனந்தபாபு(கனடா), துஷ்யந்தன் ஆகியோரின் சகலனும்,

சிதூஷன், மகீஷா ஆகியோரின் ஆசை மாமாவும்,

ஆராத்தி, ஆஷினி, பபின், அஷ்மிதா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

முருகேசபிள்ளை(கொழும்பு), காலஞ்சென்ற தருமலிங்கம், தணிகாசலம்(கனடா), காலஞ்சென்ற தேவி, சந்திரா(கனடா), ராணி(பரிஸ்), லதா(கனடா) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா, ராஜன் மற்றும் ஆனந்தன்(நீர்கொழும்பு), ரஞ்சன்(ஜேர்மனி), மோகன்(ஜேர்மனி), சிவா(கனடா), காலஞ்சென்ற தவம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கெளசி - மனைவி
பாபு - சகலன்
சிவா - மாமா
சேனன் - சகோதரன்
சுயா - சகோதரி

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 01 Mar, 2023