
களுத்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குழியை வதிவிடமாகவும் கொண்ட முத்துசாமி சவரியப்பன் அவர்கள் 22-02-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்துசாமி மாரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலு கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,
ராமகிருஷ்ணன், றஞ்சிதம், பேச்சியம்மா, செல்வமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயகாந்தன், ஜெயகெளரி, ஜெயராஜ், ஜெயரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தியாகராஜா, கதியா பீபீ, டான்சி, விஜிதா, ராஜி ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,
நிஷா ராஜ்குமார், சோபா ஈழவேந்தன், றஞ்சித், காலஞ்சென்ற சுதர்சன், ஆகாஷ், பிதுசன், விஜிதன், வர்சன், வீகா, சோபியன், சாகித்தியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சாம்ஸன், கினிற்றா, அட்விக், ஆரோன், தர்ஷித் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை No: 50, கற்குழி, வவுனியா அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details