Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 AUG 1989
இறப்பு 07 APR 2026
திரு முத்துசாமி ரவிராஜ்
வயது 36
திரு முத்துசாமி ரவிராஜ் 1989 - 2026 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் ஆனந்தா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துசாமி ரவிராஜ் அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முத்துச்சாமி இராஜேந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற றாஜுலா மற்றும் றாஜ்கவி, நவஜீவன், சுஜீவன், றபேஷன், றஜீஸ், றஜீற் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சீனியன் மோகன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சசிந்தா, காசினி, ஜெயவதனி, துசியந்தனி, கயந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஹம்சிகா, ரிஷிக்கா, துர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிரதுஷா, பிரபாகரி, தேஸ்வின், கபிலேஸ்வின், கம்சிகன், திலக்சிகன், யனோர்சன், நிசானா, கவின்சன், றித்திஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவஜீவன் - சகோதரன்
சுஜீவன் - சகோதரன்
றஜீஸ் - சகோதரன்

Photos

No Photos

Notices