யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துசாமி இராஜலிங்கம் அவர்கள் 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி, சுந்தரம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ராஜலட்சுமி, விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, தனலட்சுமி அமிர்தலிங்கம்(முத்தமுதா வீடியோ), ரஞ்சினி, ராகினி, ரவி, சுரேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராசா(இலங்கை), வரதராஜன்(இலங்கை), விமலேஸ்வரி(ஜேர்மனி), கமலேஸ்வரி(லண்டன்), யோகேஸ்வரி(இலங்கை), இந்திரன்(சுவிஸ்), சிவகுமார், காலஞ்சென்ற பாலசுந்தரம், ரட்ணகுமார், ராஜேந்திரம், சாரதாதேவி, ஜெகன்(Home maintenance), சின்னராசா சிவலிங்கம்(Time Fm), மதுவந்தி, லோகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹேமா, மயூரா, மீருஜா, பிந்து, அசோக், தினேஸ், நீருஜா, நிரோஜா, லக்ஸி, செந்தில், கோபி, நிரோ, மாது பிந்துஜா, கீர்த்தனா, துளசிதன், ஜெனித், சங்கீத், ராகவி ஆகியோரின் பெரிய மாமாவும்,
ஆன்டி, ஏமி, சார்மிலன், சர்மிதா, சகிதா, தணிகா, தஸ்மிதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை ஜேர்மனியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.