-
05 JUL 1950 - 29 DEC 2019 (69 age)
-
பிறந்த இடம் : Trichy, British Indian Ocean Terr.
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
இந்தியா திருச்சி சிறுப்பத்தூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துசாமிப்பிள்ளை மாரிமுத்து அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துசாமிபிள்ளை, பொன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகப்பிள்ளை தைலம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாதேவி, துஷாந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
கோபியின்(அப்கோ பார்மஸி) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஆனைக்குட்டியாப்பிள்ளை(தல்லாத்துஓயா), காமாட்சி(திருச்சி), கணேசன், முருகையா, இந்துராணி, மீனாட்சி, மாரியாயி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாரிமுத்து, நாகரத்தினம், சண்முகம், பாலகிருஷணன் ஆகியோரின் அன்பு மாப்பிள்ளையும்,
விஜயலெட்டுமி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வெங்கடாசலம் பிள்ளை, கணேசன் ஆகியோரின் அன்பு சகலையும்,
காலஞ்சென்ற பொரயாப்பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும்,
அகஎமித்தா, பிரவீத் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-12-2019 ஞாயிறுக்கிழமை அன்று மாலை 05:00 மணி முதல் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 30-12-2019 திங்கட்கிழமை அன்று மாலை 03:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று மாலை 05:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.